மனித உரிமைக்கு குரல் கொடுத்த நீதிபதிகள்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கையெழுத்திட்டு தனித்தனியாக கடிதங்கள் எழுதியுள்ள நீதிபதிகள்:

  1. பி.பி. சாவந்த் (உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி)
  2. எ.பி.ஷா (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி)
  3. டிபிலால் நஸ்கி (ஒரிசா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி)
  4. ஆர்.கே. மிஸ்ரா (பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி; கோவா மனித உரிமை ஆணையத்தின் தலைவர்)
  5. ஹோஸ்பெட் சுரேஸ் (பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி)
  6. பன்சன்த் ஜெயின் (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி)
  7. பிரபா சீனிவாசன் (சென்னை உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி)
  8. கே.பி. சிவசுப்ரமணியன் (சென்னை உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி)
  9. பி.சி. ஜெயின் (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி)
  10. எஸ்.என். பார்கவா (சிக்கிம் உயர்நீதிமன்ற முன்னாள்  தலைமை நீதிபதி, அசாம் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர்)
  11. பி.ஜி. கோல்சே பட்டீல் (பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி)
  12. இரன்வீர் சாய் வர்மா (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி)
  13. பி.ஏ. கான் (ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள்  தலைமை நீதிபதி)
  14. பி.எச். மார்லபல்லே (பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி)

(குறிப்பு: இதில் கடைசியாக இடம் பெற்ற பெயரான நீதிபதி பி.எச். மார்ல பல்லே, சிறுவன் அனுக்ஷா மாருதி ஷிண்டே உள்ளிட்டோர் வழக்கில், 6 பேரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தவர். எனவே தான் வழங்கிய தீர்ப்பையே மாற்றச் சொல்வது மரபுக்கு எதிரானது என்பதால், ஏனைய 7 பேரின் தூக்குத் தண்டனையை மட்டும் குறிப்பிட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். நீதிபதி பஞ்சத் ஜெயின் ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கான கூடுதல் வாதங்களை தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.)

பெரியார் முழக்கம் 30082012 இதழ்

You may also like...