அரியலூர் நந்தினிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

அரியலூரில் ஆர்ப்பாட்டம். #Justice_for_nandhini

அரியலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்
நந்தினிக்கு நீதிவழங்கு என்கிற முழக்கத்தோடு…
தோழர் கோபால் ராமகிருஷ்ணன். தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

இடம்:அண்ணாசிலை பின்புறம்.
பேருந்து நிறுத்தம். அரியலூர்.
நாள் :04.02.2017.சனிக்கிழமை.
நேரம்:காலை.10.00மணிக்கு.

You may also like...