நீதி கட்சி நூற்றாண்டு நிறைவுவிழா கருத்தரங்கம் சென்னை 03012017

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நீதி கட்சி நூற்றாண்டு நிறைவுவிழாவில் மாபெரும் கருத்தரங்கம் திரு மா சுப்பிரமணியன் MLA அவர்கள் தலைமையில் 03012017 மாலை 5.00 மணிக்கு சென்னை நீலாங்கரை சுகன்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது

இக்கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சமஸ்கிருத திணிப்பு என்னும் தலைப்பிலும், சுப.வீ அவர்கள் நீட் தேர்வு என்ற தலைப்பிலும், கோவை இராமகிருஷ்ணன் அவர்கள் பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பிலும் நீண்டதொரு கருத்துரை வழங்கினார்கள்

15823137_753094484838302_8267487578118035284_n 15826244_555679217957874_7873107107525646214_n 15894231_753113154836435_4588975631878892129_n 15894418_203523413446063_3591364542499009446_n

img_0593 img_0591 img_0590 img_0587 img_0586 img_0583 img_0580 img_0579 img_0573 img_0572 img_0568 img_0564 img_0560 img_0559 img_0558 img_0556 img_0555 img_0553 img_0552 img_0550

You may also like...