ஈரோடு வடக்கு மாவட்டக் கலந்துரையாடல் by admin · July 31, 2015 29-7-2015 அன்று, பிற்பகல் 4-00 மணிக்கு, கோபிச்செட்டிப்பாலையம், அரிமா சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.
ஜாதி – குடி போதைக்கு எதிரானப் பரப்புரைக்குத் தயாராகும் கழகம்! மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் பேரெழுச்சி! October 17, 2024
ஆசிரியர் சண்முகசுந்தரம் அவர்களின் தந்தையார் சென்னியப்பன் (73) அவர்கள் உடல் நலக்குறைவின் காரணமாக சில நாட்களுக்கு முன்பு முடிவெய்தினார். 17.05.26 அன்று இரவு நசியனூர் சாமிக்கவுண்டன் பாளையத்தில் உள்ள சண்முகசுந்தரம் இல்லத்துக்கு சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆறுதல் தெரிவித்தார். June 20, 2026