ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பத்து ஆண்டு சிறை தண்டனை முடித்த ஆயுள் சிறைவாசிகளை மதபேதம், இனபேதம் பார்க்காமல் விடுதலை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைக்கும் ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டம்

நாள் 09092016

வெள்ளி மாலை 3 மணி

இடம் சேப்பாக்கம் சென்னை

தோழர் கொளத்தூர் மணி உரை

தொடர்புக்கு 7200439952

Notice copy Notice-back copy Poster -jail

You may also like...