நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை பயணம் மற்றும் பொதுக்கூட்டம் தூத்துக்குடி 27082016

27082016 அன்று தூத்துக்குடி மாவட்ட திவிக சார்பில் நவீன சம்பூகர்களின் வகுப்புரிமை மீட்புப் பரப்புரை பயணம் தொடங்கியது. ஒருநாள் பயணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திவிக பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்களின் தலைமையில் அணிவகுத்த தோழர்கள் பயணத்தின் கருத்துகளை அடங்கிய துண்டறிக்கை வினியோகித்து மக்களின் எழுச்சியை உருவாக்கினர்

மேலும் மாலை 6 மணிக்கு காவை இளவரசன் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியோடு பொதுக்கூட்டம் துவங்கியது.

மேலும் செய்திகள் விரைவில்

14064229_293680984340057_5690639342211380994_n 14067445_293784174329738_2259786199151678416_n 14095750_293865204321635_8950988439523894255_n 14095901_293680987673390_2512601038265760088_n

DSC_0021 DSC_0030 DSC_0037 DSC_0061 DSC_0064 DSC_0089 DSC_0094 DSC_0102 DSC_0105 DSC_0110 DSC_0112 DSC_0116 DSC_0118 DSC_0132 DSC_0146 DSC9FC7.tmp

You may also like...