நேரத்தைத் தொலைத்தவன் வாழ்க்கையைத் தொலைக்கிறான்

நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள்

இராகுகாலம் 1 மாதத்திற்கு.. 1.30 ஒ 30 = 45

ஒரு ஆண்டிற்கு …………………… 540 மணி

எமகண்டம் 1 மாதத்திற்கு…. 1.30 ஒ 30 = 45

ஒரு ஆண்டிற்கு………………….. 540 மணி

அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்)

ஒரு ஆண்டிற்கு… 48 ஒ 12=576மணி

நவமி (மாதத்திற்கு 2 நாள்)

ஒரு ஆண்டிற்கு ………………….. 48 ஒ 12=576 மணி

மரணயோகம் 1 மாதத்திற்கு.. 1.30 ஒ 30 = 45

ஒரு ஆண்டிற்கு 540 மணி

(மாதத்தில் 3 நாட்கள்) கரிநாள்

ஒரு ஆண்டிற்கு…. 864 மணி

(பாட்டிமை மாதம் 2 நாட்கள்) பிரதமை

ஒரு ஆண்டிற்கு….. 48 ஒ 12=576 மணி

சூரிய கிரகணம்

ஒரு ஆண்டிற்கு ஒரு நாள்.. .. 24 மணி

சந்திர கிரகணம்

ஒரு ஆண்டிற்கு ஒரு நாள் 24 மணி

மதம் சார்ந்த பண்டிகை ஆண்டிற்கு 33 நாட்கள்

ஒரு ஆண்டிற்கு…… 33 ஒ 24 =792 மணி                                              ஆக,

மொத்தம்…… 5052 மணி

(5052 /24 மணி = 210 நாட்கள்)

ஆக ஆண்டிற்கு 365 நாட்களில் 210 நாட்கள் வீண்.

மத நம்பிக்கை என்ற பேரால் விலை மதிக்க

முடியாத நம் நேரம் வீணடிக்கப்படுகிறது. நம்

மூளையில் இடப்பட்ட இந்த விலங்கை முதலில்

உடையுங்கள்… காலம் பொன் போன்றது, கடமை

கண் போன்றது. நேரத்தைத் தொலைத்தவன்,

வாழ்க்கையைத் தொலைக்கிறான்.

                                     முகநூலிலிருந்து

பெரியார் முழக்கம் 22072016 இதழ்

You may also like...