நம்புங்க அறிவியலை … நம்பாதீங்க சாமியார்கள … சென்னை திவிக சுவர் விளம்பரங்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும்

நம்புங்க அறிவியலை …
நம்பாதீங்க சாமியார்கள …

” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை ”

பயணத்திற்கு
சென்னை மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரம் எழுதும் பணி துவங்கியது …

மாவட்ட செயலாளர் இரா .உமாபதி தலைமையில் தோழர். விழுப்புரம் அய்யனார், தோழர். இருதயராஜ், தோழர். தமிழரசன், தோழர். இராவணன், தோழர். வேலு, தோழர் .ஆட்டோ தர்மா ,தோழர் இரா.செந்தில குமார், தோழர் பா.அருண், தோழர். இலட்சுமனன், தோழர். க.ஜெயபிரகாசு, தோழர். நாத்திகன் மற்றும் பல தோழர்கள் களப்பணியில் இரவு முழுவதும் …

13654249_657111637760889_2088580719076840251_n 13680700_657111584427561_2786822778808342538_n 13686748_657111547760898_7894839441641061792_n 13690610_657111604427559_9109273666192655821_n 13718774_657111497760903_1099470883719360294_n 13726825_657111567760896_4381206605644245056_n

You may also like...