அறிவியல் பரப்புரை பயண விபரம் நாள்வாரியாக

7.8.2016

சத்திய மங்கலம் அணி

மாலை 6 மணி- சத்திய மங்கலம் – பயணத் துவக்கம், பொதுக் கூட்டம்.
சென்னை அணி
காலை 9 மணி – இராயப்பேட்டை – துவக்கம்; காலை 10 மணி – போரூர்; காலை 11 மணி – பூவிருந்தவல்லி; மாலை 4 மணி – திருப்பெரும்புதூர்; மாலை 5.30 மணி – காஞ்சிபுரம் – இரவு தங்கல்.

மயிலாடுதுறை அணி
மாலை 6 மணி – மயிலாடுதுறை – பயணத் துவக்கம் – பொதுக் கூட்டம்.
திருப்பூர் அணி
இரவு 7 மணி – திருப்பூர் – பயணத் துவக்கம் – பொதுக் கூட்டம்

 

 

8.8.2016

சத்திய மங்கலம் அணி

காலை 10 மணி – தூக்க நாயக்கன் பாளையம்; மாலை 4 மணி – அந்தியூர் – மதிய உணவு; இரவு 7 மணி – குருவரெட்டியூர் – பொதுக் கூட்டம் – இரவு தங்கல்.

சென்னை அணி
காலை 10 மணி – நெமிலி; காலை 11.30 மணி – காவேரிப்பாக்கம்; மாலை 3 மணி – வாலாஜா; மாலை 4.30 மணி – ஆற்காடு; மாலை 6 மணி – வேலூர் – இரவு தங்கல்.

மயிலாடுதுறை அணி
காலை 10 மணி – குத்தாலம்; மதியம் 12 மணி – நாச்சியார்கோயில் – மதிய
உணவு; மாலை 4 மணி – நீடாமங்கலம்; மாலை 6 மணி – மன்னார்குடி- பொதுக்
கூட்டம் – இரவு தங்கல்.

திருப்பூர் அணி
காலை 10 மணி – பல்லடம் – மதிய உணவு; மாலை 4 மணி – காரணம்பேட்டை; இரவு 7 மணி – சூலூர்- பொதுக் கூட்டம் – இரவு தங்கல்.
9.8.2016

சத்திய மங்கலம் அணி

காலை 10 மணி – அம்மாபேட்டை; மாலை 4 மணி – சித்தார் – மதிய உணவு; இரவு 7 மணி – ஈரோடு – பொதுக்கூட்டம் – இரவு தங்கல்.

சென்னை அணி
காலை 10 மணி – போளூர்; காலை 11 மணி சேத்துப்பட்டு; மாலை 4 மணி – மேல்மனையனூர்; மாலை 5.30 மணி – செஞ்சி- இரவு தங்கல்.

மயிலாடுதுறை அணி
காலை 10 மணி – வடசேரி; மதியம் 12 மணி – மதுக்கூர் – மதிய உணவு; மாலை 4 மணி – பட்டுக்கோட்டை; மாலை 6 மணி – பேராவூரணி- பொதுக் கூட்டம் – இரவு தங்கல்.

திருப்பூர் அணி
காலை 10 மணி – கிணத்துக்கடவு – மதிய உணவு; மாலை 4 மணி – பொள்ளாச்சி; இரவு 7 மணி – ஆனைமலை- பொதுக் கூட்டம் – இரவு தங்கல்.

 

10.8.2016

சத்திய மங்கலம் அணி

காலை 10 மணி – பள்ளிப்பாளையம்; மாலை 4 மணி – திருச்செங்கோடு – மதிய உணவு; இரவு 7 மணி – குமாரபாளையம் – பொதுக் கூட்டம் – இரவு தங்கல்.
சென்னை அணி

காலை 10 மணி – திண்டி வனம்; காலை 11.30 மணி – விக்கிரவண்டி;
மாலை 4 மணி – விழுப்புரம் – இரவு தங்கல்.

மயிலாடுதுறை அணி
காலை 10 மணி – ஒட்டங்காடு; மாலை 4 மணி – திருச்சிற்றம்பலம் – மதிய உணவு; மாலை 5 மணி – கொல்லங்காடு; இரவு 7 மணி – கறம்பகுடி – பொதுக் கூட்டம் – இரவு தங்கல்.

திருப்பூர் அணி
காலை 10 மணி – உடுமலை – மதிய உணவு; மாலை 4 மணி – மடத்துக்குளம்; இரவு 7 மணி – கனியூர்- பொதுக் கூட்டம் – இரவு தங்கல்.
11.8.2016

சத்திய மங்கலம் அணி

காலை 10 மணி – சங்ககிரி; மதியம் 12 மணி – சின்னப்பப்பட்டி – மதிய உணவு; மாலை 4 மணி – ஓமலூர்; இரவு 7 மணி – கருப்பூர் – பொதுக் கூட்டம் – இரவு தங்கல்.
சென்னை அணி
காலை 10 மணி – பண்ருட்டி; காலை 11.30 மணி – கம்மாபுரம்; மாலை 5 மணி – விருத்தாசலம் – இரவு தங்கல்.
மயிலாடுதுறை அணி
காலை 10 மணி – ஊரணிபுரம்; மதியம் 12 மணி – கந்தர்வக்கோட்டை -மதிய உணவு; மாலை 4 மணி – காட்டூர் (திருச்சி); மாலை 6 மணி – திருச்சி- பொதுக்கூட்டம் – இரவு தங்கல்.

திருப்பூர் அணி
காலை 10 மணி – காங்கேயம் – மதிய உணவு; மாலை 4 மணி – நத்தக்கடையூர்; இரவு 7 மணி – கொடுமுடி- பொதுக் கூட்டம் – இரவு தங்கல்.

 

12.8.2016

சத்திய மங்கலம் அணி

காலை 10 மணி – அயோத்திப்பட்டினம்; மதியம் 12 மணி – வாழப்பாடி – மதிய உணவு; இரவு – ஆத்தூர் – பொதுக் கூட்டம் – பயணம் நிறைவு.
தலைமை : பால். பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்)
பொறுப்பாளர்கள் : இராம. இளங்கோவன் (கழக வெளியீட்டுச் செயலாளர்),ஈரோடு இரத்தினசாமி (கழக அமைப்புச்செயலாளர்); நாத்திக ஜோதி (ஈரோடு வடக்கு மாவட்ட கழகத் தலைவர்). மந்திரமா? தந்திரமா? : கோவிந்தராசு (சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்) ஒருங்கிணைப்பாளர் : வேணுகோபால் (ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர்).

சென்னை அணி
காலை 10 மணி – உளுந்தூர் பேட்டை; காலை 11 மணி – தியாக துருகம்;
மாலை 3 மணி – கள்ளக்குறிச்சி; மாலை 4.30 மணி – சின்னசேலம்; மாலை 6 மணி – ஆத்தூர் (சேலம்) – பொதுக் கூட்டம், பயணம் நிறைவு.
தலைமை : விடுதலை இராசேந்திரன் (கழகப் பொதுச் செயலாளர்)
பொறுப்பாளர்கள் : தபசி குமரன் (கழக தலைமை நிலையச் செயலாளர்), உமாபதி
(சென்னை மாவட்ட கழகத் தலைவர்) ஒருங்கிணைப்பாளர் : விழுப்புரம் அய்யனார் (கழக தலைமைக் குழு உறுப்பினர்).

மயிலாடுதுறை அணி
காலை 10 மணி – சமயபுரம்; மதியம் 12 மணி – பெரம்பலூர் – இரவு – ஆத்தூர் – பொதுக் கூட்டம், பயணம் நிறைவு. தலைமை : கொளத்தூர் மணி (கழகத் தலைவர்)
பொறுப்பாளர்கள் : இளையராசா (கழகத்தலைமைக் குழு உறுப்பினர்),மகேஷ் (நாகை மாவட்ட கழகத் செயலாளர்)மந்திரமா? தந்திரமா? : துரை. தாமோதரன் (பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர்)ஒருங்கிணைப்பாளர் : மன்னை காளிதாஸ் (திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளர்)

திருப்பூர் அணி
காலை 10 மணி – பரமத்திவேலூர்; மதியம் 12 மணி – ராசிபுரம் – மதிய உணவு; இரவு 7 மணி – ஆத்தூர் – பொதுக் கூட்டம், பயணம் நிறைவு.
தலைமை : திருப்பூர் சு. துரைசாமி (கழகப் பொருளாளர்)
பொறுப்பாளர்கள் : நீதியரசன் (திருப்பூர் மாநகர கழகச் செயலாளர்), நிர்மல்குமார் (கோவை மாவட்ட கழக செயலாளர்), கோபி. வேலுச்சாமி (தலைமைக் கழகப் பேச்சாளர்). மந்திரமா? தந்திரமா? : காவை. இளவரசன் ஒருங்கிணைப்பாளர் : சூலூர் பன்னீர் செல்வம்

 

மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு:
• பயணம் வரும் பகுதிகளில் விளம்பரம் (சுவரெழுத்து, தட்டி, சுவரொட்டி) செய்யவும்.
• மதிய உணவு எந்தப் பகுதியில் வருகிறதோ அதே பகுதியில் சரியான நேரத்தில் ஏற்பாடு செய்யவும்.
• இரவு பொதுக் கூட்டம் நடைபெறும் பகுதியில் இரவு உணவு, இரவு தங்கல், மறுநாள் காலை உணவு ஏற்பாடு செய்யவும்.
• மாவட்டத்திலுள்ள தோழர்கள் பயணக் குழு வரும்போது தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
• ஒவ்வொரு மாவட்டமும் வழிச் செலவாக ரூ.3000 பயணக் குழுவிற்கு வழங்க வேண்டும்.

பயணம் குறித்து விவரம் அறிய :
சென்னை – உமாபதி (7299230363); அய்யனார் (9841296848)
மயிலாடுதுறை – இளையராசா (8925171607); மன்னை காளிதாஸ் (8012997914)
திருப்பூர் – சூலூர் பன்னீர்செல்வம் (9942645497); நிர்மல்குமார் (9865285829)
சத்தியமங்கலம் – இரத்தினசாமி (9842712444); நாத்திகஜோதி (9942537666)
– பால். பிரபாகரன்,
பரப்புரைச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

You may also like...