சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 30062016

30062016 வியாழன் கிழமையன்று மாலை 5:30 மணியளவில் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் கலந்துரையாடல் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற உள்ளது .

பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் …

சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராக கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டம் குறித்தும்,

ஆகஸ்டில் நடைபெறும் பகுத்தறிவு பிரச்சார பயணம் குறித்தும்,

புரட்சி பெரியார் முழக்கம் சந்தா சேர்ப்பு குறித்தும்,

மாவட்ட கழகத்தின் அடுத்த செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

தோழர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் …

இரா. உமாபதி
சென்னை மாவட்ட கழக செயலாளர்

You may also like...