சிறப்பு முகாம் என்னும் சித்ரவதை முகாம் – புத்தக வெளியீட்டு விழா !

புத்தக வெளியீட்டு விழா !
தோழர் பாலன் அவர்கள் எழுதிய ‘சிறப்பு முகாம் என்னும் சித்ரவதை முகாம்”. – ஈழத்தமிழ் அகதிகளின் துயரம் எனும் நூல் வெளியீட்டு விழா 16.10.2015 வெள்ளிகிழமை மாலை 5.00 மணியளவில் கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்றது.

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

நூல் குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக ,பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் மற்றும் தோழர்கள் உரையாற்றினார்

12105731_1660445630905997_7342250179096595630_n 12107244_1660445670905993_2141764530228474958_n 12143316_1660445744239319_4272896996102830548_n

You may also like...