பொய்! பொய்!! வெறுக்கத் தக்க இழிவான

 

பொய்!!!

டாக்டர் அம்பத்கார் இன்னம் 10 வருஷத்துக்கு இந்து மதத்தை விட்டு விடும்படி பிரசாரம் செய்வதில்லை என்று காந்தியாரிடம் பிரமாணம் செய்து கொடுத்ததாக தேசிய (பார்ப்பன) பத்திரிக்கைகளில் வந்த செய்தி பொய்! பொய்!! முழுப்பொய்!!! என்று டாக்டர் அம்பேத்கார் தெரிவித்து விட்டார்.

குடி அரசு பெட்டிச் செய்தி 10.05.1936

You may also like...