அருஞ்சொல்  பொருள்

 

அகவிலை                    தவச  விலை

அசரமாகவும்                             அசைவில்லாதது

அசேதனப்  பொருள்கள்                    உயிரற்றப்  பொருள்கள்

அம்மன்  காசு                             ரூபாயில் 320  இல்  1  பங்கு  மதிப்புள்ள  காசு

அயனம்                          காலம்

அக்ஷயமாக                                குறைவு  படாது

அக்ஷரங்கள்                               எழுத்துக்கள்

உஞ்சிவிருத்தி                         அரிசிப்  பிச்சையெடுத்து  நடத்தும்  வாழ்க்கை

உல்லங்கனம்                           நிந்தை,  அவமதிப்பு

உளமாந்தை                               கடுநோய்,  உட்புண்

எத்தனம்                        முயற்சி

கஜான்சி                         கருவூல  அதிகாரி

கெம்பு                               சிவப்பு  இரத்தினக்கல்

சம்மார                            அழிவு

சன்னது                           பட்டம்,  விருது

சேதிக்கப்பட்டால்                  வெட்டப்பட்டால்

சுனாயுதமாக                             வருத்தமின்றி

தர்க்கிப்பது                   வாக்குவாதம்  செய்தல்

தர்ப்பித்து                      பயிற்சி

தவக்கப்பட்டு                             தாமதப்பட்டு

தவறப்பட்டு                                கைவிடப்பட்டு

தாற்பரியம்                  பொருள்

நிர்த்தாரணம்                             நிலையிடுகை

நிர்த்தூளி                       முற்றும்  அழித்தல்

நோப்பாளம்                 சினம்

ரூபாய்

பங்கா                                பட விசிறி (தலைக்கு மேல் தொங்கும்  நீண்ட துணியை ஒருவர் இருபுறமும்  அசையுமாறு  இழுத்து  காற்றமைப்பை  ஏற்படுத்தும்  பொறியமைப்பு.)

பத்ததி                              வழிகாட்டும்  நூல்,  ஒழுங்கு,  சொற்பொருள்

பந்தக  டிக்ரி                 சொத்தைப்  பிணைத்து  பிறப்பிக்கப்படும்  நீதிமன்ற  ஆணை

புனருத்தாரணம்                     மறு  சீரமைப்பு

பூஸ்தி                              சொத்து

முட்டுவழிச்  செலவு                           பயிரிட்டு  அறுவடை  வரையிலும்  செய்யும்  செலவு

முத்தத்துக்கு                             முற்றத்துக்கு

வருண  சங்கிரகம்                 சாதிக்  கலப்பு

விதாயம்                        உதவி ஏற்பாடு

ஜங்கம  சொத்துக்கள்                         அசையா  சொத்துக்கள்

ஹதம்                              அழித்தல்

You may also like...