“”பகுத்தறிவு”

“”பகுத்தறிவு” என்னும் பெயரால் மாத வெளியீடு ஒன்று  வெளிப்படுத்த  உத்தேசித்து  உள்ளோம்.  இந்த  உத்தேசமானது  சுமார்  4, 5 வருஷத்துக்கு முன்னாலேயே செய்யப்பட்டதானது குடிஅரசு வாசகர் களுக்குத் தெரியும். அதைப்பற்றிய விபரம் சீக்கிரத்தில் தெரிவித்துக்  கொள்ளுவோம்.

குடி அரசு  அறிவிப்பு  13.01.1935

You may also like...