மாவட்டப் பொறுப்பாளர்கள்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங் களில் கழகத் தலைவர் அறிவித்த மாவட்டப் கழகப் பொறுப்பாளர்கள்.

தருமபுரி மாவட்டம்

தலைவர் – வெ. வேணு கோபால்; செயலாளர் – ம. பரம சிவம்; அமைப்பாளர் – அ. சந்தோஷ் குமார்.
தருமபுரி நகரம் : தலைவர் – கு. நாகராஜ்; செயலாளர் – அ. சுதந்திர குமார்.
அமைப்பாளர் : பெண்ணாகரம் ஒன்றியம் – எம்.பலராமன்; காரிமங்கலம் ஒன்றியம் – கோ. செந்தில்குமார்; நல்லம் பள்ளி ஒன்றியம் – எம். இராமதாசு.
அறிவியல் மன்றம் : எஸ். வையாபுரி, சி. பிரியா.

கிருட்டிணகிரி மாவட்டம்

தலைவர் – தி. குமார், காவேரிப்பட்டினம்; செயலாளர்-கா. குமார், அலேசீபம்; அமைப்பாளர்-சிவ. மனோகரன்-காவேரிப் பட்டினம்; இராஜேஷ் – கிருட்டிணகிரி. மாவட்ட துணைத் தலைவர் : கிருஷ்ணன், நீலகிரி.  மாவட்ட துணைச் செயலாளர் : ப. வாஞ்சி நாதன்.
தமிழ்நாடு அறிவியல் மன்றம் : மூங்கப்பட்டி ஆசிரியர் சக்திவேல்.
காவேரிப்பட்டினம் ஒன்றியம் : பழனி பிரபு
கெலமங்கலம் ஒன்றியம் : சங்கர்
குளகிரி ஒன்றியம்:அனுமந்தப்பா, அலேசீபம்.

வேலூர் மாவட்ட அமைப்பாளர் கள் : நெமிலி ப. திலீபன்; குடியாத்தம் இரா.சிவா.

காஞ்சி மாவட்டம்

தலைவர் – சு. செங்குட்டுவன்; செயலாளர் – மு. தினேசு குமார்; அமைப் பாளர் – செ.கு.தெள்ளமிழ்து.
செங்கல்பட்டு நகர அமைப்பாளர் : வே. சரவணன்.

தென் சென்னை மாவட்டம்

தலைவர் – மா. வேழவேந்தன்; செயலாளர் – இரா. உமாபதி; அமைப்பாளர் – சு. பிரகாசு; பொருளாளர் – ஜான் மண்டேலா; துணைச் செயலாளர் – சுகுமார்.

வடசென்னை மாவட்டம்

தலைவர் – யேசு குமார்; செயலாளர் – தட்சணாமூர்த்தி; அமைப்பாளர் – முனுசாமி; பொருளாளர் – அருள்தாசு. மாவட்ட இளைஞரணி : தலைவர் – தமிழ்ச் செல்வன்; செயலாளர் – நாத்திகன்; அமைப்பாளர் – செந்தில்.
தமிழ்நாடு மாணவர் கழகம் : தலைவர் – ஜெயபிரகாசு; செயலாளர் – அசுரன்;
திருவல்லிக்கேணி பகுதி : தலைவர் – தமிழரசு; செயலாளர் – அருண்குமார்; அமைப்பாளர்- சித்தார்த்தன். பகுதி இளைஞரணி : தலைவர் – குமரேசன்; செயலாளர் – கார்த்திக்; அமைப்பாளர் – இலட்சு மணன்.
மயிலை பகுதி : தலைவர் – இராவணன்; செயலாளர்-மாரி; அமைப்பாளர்-மனோகர்.
இளைஞரணி : தலைவர் – பார்தா; செயலாளர்-பரணி; அமைப்பாளர் – பிரவீன்.
சைதை பகுதி : அமைப்பாளர் – சிவா.
வியாசர்பாடி பகுதி : அமைப்பாளர் – வினோத்.
மாவட்ட அறிவியல் மன்றம் : அமைப் பாளர் – துரை
சூளை பகுதி : அமைப்பாளர் – விஜயன்.

பெரியார் முழக்கம் 03092015 இதழ்

You may also like...

Leave a Reply