‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பத்திரிகையின் உரிமை விளக்க அறிவிக்கை

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’
பத்திரிகையின் உரிமை விளக்க அறிவிக்கை
படிவம் 4 (8வது விதி காண்க)
1. வெளியாகும் இடம் : 29, பத்திரிகையாளர் குடியிருப்பு,
சென்னை-41.
2. வெளியாகும் காலம் : வாரம் ஒரு முறை
3. அச்சடிப்பவர் பெயர் : எஸ். தீமாஸ்
இனம் : தமிழர்
முகவரி லில்லி சூசை ஆப்செட், 8 முகமது உசேன் சந்து, சென்னை-14.
4. பதிப்பாளர் பெயர் : க. இராசேந்திரன்
இனம் : தமிழர்
முகவரி : 29, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை-41.
5. ஆசிரியர் பெயர் : க. இராசேந்திரன்
இனம் : தமிழர்
முகவரி : 29, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை-41.
6. ஒரு விழுக்காட்டிற்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள பத்திரிகை உரிமையாளரும் கூட்டாளிகளும் பெயரும் முகவரியும் : இல்லை
நான் இதன் மூலம் மேலே காணப்படும் விவரங்கள் யாவும் எனக்குத் தெரிந்த வரை முற்றிலும் உண்மையென நம்பகமாக அறிவிக்கிறேன்.
நாள்: 26-03-2015 க. இராசேந்திரன்
இடம்: சென்னை.

பெரியார் முழக்கம் 26032015 இதழ்

You may also like...

Leave a Reply