வாழ்க உதயநிதி! – குயில்தாசன்
வரவேற்றுப் போற்றிடும் பெரியார் படையே
சூழ்ச்சிமிகு ஆரிய வேதியர் ஓடவும்
சூழ்ந்துவரும் அய்ந்தாம் படையது ஒழியவும்
தலைநிமிர்ந்து தமிழினம் தன்மானத் தோடே
மலைஉயர் தன்மதிப்பால் பகுத்தறி வாலே
அலைகடலும் அமைதியுறும் நின்அன் பாலே
கலையழகே! பெரியாரின் பெயரனே வாழி!
பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்