சந்தாக்களை விரைந்து வழங்குவீர்!

வருகிற ஜனவரி 15 முதல் 2024ம் ஆண்டுக்கான “பெரியார் முழக்கம்” சந்தா புதுப்பிக்கப்பட உள்ளதால், கழகத் தோழர்கள் மாவட்ட வாரியாக புதிய சந்தாக்களை விரைவாக 8973341377 என்ற எண்ணிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

விடுதலை இராசேந்திரன்,

ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம்

பெரியார் முழக்கம் 11012024 இதழ்

You may also like...