மார்ட்டின் இல்ல மண விழா: கழக ஏட்டுக்கு நன்கொடை

மேட்டூர் கழகப் பொறுப்பாளர் மார்ட்டின் விஜயலட்சுமி இணையரின் மகள் அன்புக்கரசி – ஹமீது ஆகியோரின் ஜாதி – மத மறுப்பு மணவிழா மார்ச் 12, 2023 அன்று கள்ளக்குறிச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.

மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.10,000/- நன்கொடை வழங்கப்பட் டுள்ளது. நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்.

பெரியார் முழக்கம் 23032023 இதழ்

You may also like...