சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!
சேலத்தில் எதிர்வரும் மே 21, 2023 காலை 10 மணியளவில் கழகச் செயலவைக் கூடுகிறது.
பொருள் : மாநாடு பற்றிய ஆய்வு, எதிர்காலச் செயல் திட்டங்கள் மற்றும் மாநாடு வரவு செலவுகள் ஒப்படைத்தல்.
செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்துக் கொள்ள வேண்டுகிறோம்.
இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
கொளத்தூர் மணி, தலைவர்
விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர்
பெரியார் முழக்கம் 11052023 இதழ்