உதயநிதியின் ஒற்றை வரி பதில்கள் இந்தியா – வி.பி.சிங்
விகடன் யூடியூபிற்கு, சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், நெறியாளர் கூறும் பெயர்களுக்கு ஒரே வார்த்தையில் பதிலளிக்கும் வகையில், அவர் அளித்த ஒரு வார்த்தை பதில்கள்.
தமிழ்நாடு – கலைஞர்
இந்தியா – வி.பி.சிங்
பெரியார் – தன்மானம்
கலைஞர் – தமிழ்
மு.க.ஸ்டாலின் – உழைப்பு
திமுக – கலைஞர்
கடவுள் – இல்லை
பெரியார் முழக்கம் 22122022 இதழ்