கழக ஏட்டுக்கு நன்கொடை

மலேசியத் திராவிடர் கழகம் சிலாங்கூர் மாநிலத் தலைவர்  பரமசிவம், ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதியாக ரூ. 10,000/- வழங்கினார்.

வங்கதேசத்தில் பணிபுரிந்த தஞ்சை பகுதியை சேர்ந்த பெரியாரிய உணர்வாளர் இரமேஷ்

ரூ. 5,000/- வழங்கியுள்ளார்.

விஜயகுமாரன், சென்னை – ரூ. 1,000/-;                சபிதா ராஜன், புது டெல்லி – ரூ. 1,000/-

இராஜாராமன், கும்பகோணம் – ரூ. 1,000/-

(இணையதள பொறுப்பாளர் விசயகுமார் தொடர்பில் கிடைக்கப் பெற்றது.

நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். – ஆர்)

மயிலாடுதுறை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சு. ஜவகர்  தன்னுடைய பிறந்தநாளில்,  ‘புரட்சி பெரியார் முழக்கம்’ இதழுக்காக ரூ. 2000/- வளர்ச்சி நிதியாக அளித்தார்.

பெரியார் முழக்கம் 06102022 இதழ்

You may also like...