காஷ்மீர் உரிமைக்கு குரல் கொடுத்த தமிழ்நாடு

துன்பமான நேரங்களில் தான் உண்மையான நண்பர்கள் யாரென்பதை அறிய முடியும். நண்பர்களாக நாங்கள் யாரை நினைத்தோமோ அவர்கள் ஆகஸ்ட் 05,2019ல் (காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாள்) எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு வாய் திறக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் எழுப்பிய குரல் காஷ்மீர் வரை எதிரொலித்தது. இதை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம்.

(ஒமர் அப்துல்லா – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில்)

பெரியார் முழக்கம் 03.03.2022 இதழ்

You may also like...