எட்வின் வழங்கிய 40 சந்தாக்கள்

‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு 40 சந்தாக்களுக்கான ரூ.10 ஆயிரம் தொகையை சென்னை கழகத் தோழர் எட்வின், ஜாதி மறுப்பு இணையர் விருது வழங்கும் விழாவில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கினார்.

பெரியார் முழக்கம் 17022022 இதழ்

You may also like...