கழக செயல் வீரர் தோழர்.மு.அறிவரசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் !

கழக செயல் வீரர் தோழர்.மு.அறிவரசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் !
வருகிற ஞாயிறு 28/02 மாலை 4 மணிக்கு,
துடியலூர், அண்ணா (காலனியில்)குடியிருப்பு …
படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றுபவர் :
தோழர் கொளத்தூர் மணி அவர்கள்.
(தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்)

You may also like...