இணைய வழி தொடர் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் இணைய வழி தொடர் கருத்தரங்கம்
நேரம் : மாலை 6:30 மணிக்கு
தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களின் அறிமுக உரையோடு பல்வேறு இயக்க தலைவர்களின் கருத்துரைகள்
திராவிடர் விடுதலைக் கழக முகநூல் பக்கத்திலும் facebook.com/dvk12
யூ ட்யூப் பக்கத்திலும் youtube.com/dvkperiyar
நேரலையில் காணலாம்
தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளவும்.
திவிக இணைய தள பிரிவு
dvk1

You may also like...