இணையக் கருத்தரங்கம்
திவிக இணையதள பிரிவு
இணையக் கருத்தரங்கம்
இரண்டாம் கட்ட பட்டியல்
https://m.teamlink.co/8111478740
இணைப்பு 8111478740
தினமும் காலை 11.30 மணிக்கு
| 31-3 | அறிமுகம் | – |
| 1-4 | தோழர் பெரியாரின் சமதர்மம் | தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் தோழர் சிவகாமி |
| 2-4 | இடஒதுக்கீட்டு சிக்கல்கள் | திவிக தலைமைக்குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகர் |
| 3-4 | நாத்திகமும் அறிவியல் மனப்பான்மையும் | பெரியாரிய சிந்தனையாளர் தோழர் எட்வின் பிரபாகரன் |
| 4-4 | மருத்துவ துறையில் திராவிட இயக்கத்தின் சாதனை | தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் பிரசாந்த் |
| 5-4 | கொளுத்துவோம் மனுதர்மத்தை | திவிக தஞ்சை மாவட்ட தலைவர் தோழர் சாக்கோட்டை இளங்கோவன் |
| 6-4 | மணியம்மையார் போர்க்குணம் | தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் தேன்மொழி |
| 7-4 | பெரியாரியலாளர்களின் இயக்க பணிகள் | திவிக தலைமைக்குழு உறுப்பினர் தோழர் மடத்துக்குளம் மோகன் |
| 8-4 | தேசிய கல்விக் கொள்கை | தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர் வீரா கார்த்திக் |
| 9-4 | புத்தமும் பெரியாரியமும் | தமிழ்நாடு மாணவர் கழக தோழர் சந்தோஷ் |
| 10-4 | பார்ப்பனீயம் அன்றும் இன்றும் | திவிக கோவை மாவட்ட செயலாளர் தோழர் வெள்ளியங்கிரி |
| 11-4 | திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் | திராவிடர் விடுதலைக் கழக தேனி மாவட்ட தோழர் துரை |
| 12-4 | பண்பாட்டு தளத்தில் பெரியார் | திவிக தலைமைக்குழு உறுப்பினர் தோழர் அய்யனார் |
| 13-4 | அம்பேத்கரின் பார்வையில் புரட்சி | திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட தோழர் ஜெயபிரகாஷ் |
| 14-4 | புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்க உரை – கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் | |
