கழகக் கொடி தேவைப்படுவோருக்கு…

பேரணிகளில் பிடித்துச்  செல்வதற்கு ஏதுவான திராவிடர் விடுதலைக் கழகக் கொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 9841653200

கொடி அளவு : 4 அடி உயரம் 1.5 அடி அகலம்

குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ளது. ஒரு கொடியின் விலை: ரூ.100/- (ரூபாய் நூறு மட்டும்)

பெரியார் முழக்கம் 16012020 இதழ்

You may also like...