தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா 16012020 திருப்பூர்

தமிழர் திருநாள் பொங்கல் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் சார்பாக வீரபாண்டி பிரிவில் நடைபெறவிருக்கிறது…

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

நாள்: 16.01.2020 வியாழக் கிழமை
நேரம்: மாலை 5 மணி

பெரியார் படிப்பகம், வீரபாண்டி பிரிவு

You may also like...