சென்னையில் தோழர் இராவணன் படத்திறப்பு நிகழ்வு ! சென்னை 30112019

நாள் : 30 11 2019 சனிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : தலைமை அலுவலகம்,
திராவிடர் விடுதலைக் கழகம்,
மயிலாப்பூர், சென்னை.

தலைமை :
தோழர் அய்யனார்,
தலைமைக்குழு உறுப்பினர்

முன்னிலை :
தோழர் :உமாபதி,
சென்னை மாவட்ட செயலாளர்.

படத்தை திறந்து வைத்து உரையாற்றுபவர்கள் :
தோழர் கொளத்தூர் மணி
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் விடுதலை இராஜேந்திரன், பொதுச்செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

You may also like...