மோடியின் வீண்விரயச் செலவுகள்
அய்ந்தாண்டுகளில் (1825 நாட்களில்) மோடி மேற்கொண்ட பயண நாள் :
வெளிநாட்டுப் பயணம் : 192 நாட்கள்
உள்நாட்டுப் பயணம் : 389 நாட்கள்
ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒருமுறை – வெளிநாட்டுப் பயணம்
ஒவ்வொரு 3 நாட்களுக்கு ஒருமுறை உள்நாடு / வெளிநாட்டுப் பயணம்
பயணச் செலவு : ரூ.2021 கோடி
வெளிநாட்டுப் பயணங்கள்
பெரும்பான்மையாக – ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சென்றுள்ளார் (அப்போது இந்தியாவில் கடும் கோடை) வெளிநாட்டுப் பயணங்களில், உடன் வெளியுறவு அமைச்சர் செல்வதில்லை. மாறாக, அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்கள் சென்றுள்ளார்கள்.
மோடி அரசின் ஊதாரித்தனமான விளம்பரம், பயணம், திட்டச் செலவுகள்
- 90000 கோடி புல்லட் விரைவு இரயில்
- 4800 கோடி விளம்பரச் செலவு
- 3600 கோடி சிவாஜி சிலை
- 2989 கோடி பட்டேல் சிலை
- 202 கோடி மோடி பயணச்செலவு
- 4200 கோடி கும்பமேளா செலவு
- 7304 கோடி கங்கையை சுத்தம் செய்த செலவு (2 வருடங்களில் மட்டும்)
நிமிர்வோம் ஏப்ரல் 2019 மாத இதழ்