எம்.எஸ். சுப்புலட்சுமி யார்?

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ 31.1.2019 இதழில் “பார்ப்பனர்களுக்கே பாரத ரத்னா குத்தகையா?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பட்டியலில் எம்.எஸ். சுப்புலட்சுமி பெயர் குறிப்பிடப்பட்டு, அவர் குறித்த விவரம் கிடைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமி, தேவதாசி சமூகத்தில் பிறந்து, கல்கி சதாசிவம் என்ற பார்ப்பனரைத் திருமணம் செய்து கொண்டு, பார்ப்பனியக் கலாச்சாரத்தையே தனது அடையாளமாக்கிக் கொண்டவர். அதன் காரணமாகத்தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 07022019 இதழ்

You may also like...