காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் ! கோவை 31012019

இன்று (31.01.2019) மாலை கோவையில்
காந்தியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் !

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் வீரமணி, த.பெ.தி.க.பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.

தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகிறார்கள்.

நாள் : 31.01.2019 வியாழக்கிழமை,
நேரம் : மாலை 5.00 மணி
இடம் : வி.கே.கே.மேனன் சாலை, புதுசித்தாப்புதூர், கோவை.

You may also like...