உயர்சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கோவை 11012019

சமூகநீதியை சீர்குலைக்கும்* மத்திய பா.ச.க அரசின் உயர்சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை கண்டித்து
*கண்டன ஆர்ப்பாட்டம்* திராவிடர் விடுதலைக் கழக மாநகர மாவட்டத்தலைவர் தோழர் நேருதாசு தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில் கண்டன உரை
தோழர்கள்

வெண்மணி
திராவிடர் தமிழர் கட்சி

மலரவன்
புரட்சிகர இளைஞர் முன்னணி

வழக்கறிஞர் சேகர் Pucl

இராமசந்திரன் திவிக

இளவேனில்
தமிழ்புலிகள்

சண்முக சுந்திரம்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்

MS. வேல்முருகன்
CPI ML

வழக்கறிஞர் சக்திவேல்
Cpi

சபரி
தமிழ்நாடு மாணவர் கழகமஃ

ரமேஷ்
முற்போக்கு வழக்கறிஞர் சங்கம்

இனியவன்
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம்

தண்டபாணி
சமூக நீதி கட்சி

வழக்றிஞர் கார்கி

வழக்கறிஞர் சத்தியபாலன்

ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்
கூட்டத்திற்கு

திவிக தலைமை செய்ற்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம்

Pucl பாலமுருகன்

திமுக சிங்கை பிரபாகரன்

உட்பட 80 திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

நன்றியுரை நிர்மல்குமார்
மாநகர மாவட்ட செயலாளர்

(11.1.2019)*
(வெள்ளிக்கிழமை)
மாலை 5 மணி
*தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, கோயம்புத்தூர்*நடைபெற்றது

*#சமூக நீதி பாதுகாப்பு கூட்டமைப்பு#*சார்ப்பில் நடைபெற்றது

ஏற்பாடு – திராவிடர் விடுதலைக் கழகம்
கோவை மாவட்டம்.

கலந்துகொண்ட தோழமை அமைப்பு தோழர்கள் அனைவருக்கும் நன்றி

You may also like...