அன்பு ஏகலைவன் – இளமதி வாழ்க்கை இணை ஏற்பு விழா ! மயிலாடுதுறை 02092018
அன்பு ஏகலைவன் – இளமதி
வாழ்க்கை இணை ஏற்பு விழா !
நாள் – 02.09.2018 ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணி
இடம்- கோவிந்தம்மாள் திருமண மண்டபம், மயிலாடுதுறை.
இணையர்கள்-
மு.அன்பு, மாவட்ட அமைப்பாளர், திவிக
அ.இளமதி
தலைமை – ம.மகாலிங்கம்
மாவட்டத்தலைவர்,
வரவேற்புரை-
நா.இளையராஜா, தலைமைக்குழு உறுப்பினர்,
நடத்தி வைத்து வாழ்த்துரை – தோழர் கொளத்தூர் மணி
முன்னிலை – விடுதலை இராசேந்திரன்,
வாழ்த்துரை-
பேரா.த.ஜெயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு
சாக்கோட்டை மு.இளங்கோவன்,
நன்றியுரை- ப.தமிழ்வேலன் நகர செயலாளர்.