ஊடகவியலாளர்களை தரக் குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை கண்டித்து ஆர்ப்பாட்டம் 25042018 சென்னை

தமிழ் தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், இளந்தமிழகம் இயக்கங்களின் ஒருங்கிணைப்பில்.. ஊடகவியலாளர்களை தரக் குறைவாக பேசிய எஸ்.வி.சேகரை கண்டித்து…
போராடிய ஊடகவியலாளர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற கோரியும்….

#கண்டன_ஆர்ப்பாட்டம்

(25.04.2018)மாலை 4 மணிக்கு சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது

 No automatic alt text available.

You may also like...