சேலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

சேலத்தில்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Image may contain: 1 person, tree, sky and outdoor

You may also like...