கோவையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

கோவையில்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

திராவிடர் விடுதலைக் கழகம் கோவை மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

Image may contain: 2 people, people standing

You may also like...