மதுரையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

மதுரையில்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

மாமேதை அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி ஒழிப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைப்புகள்

தமிழ்த்தேச_மக்கள்_முன்னணி
திவிக
தபெதிக
நாணல்_நண்பர்கள்
குறிஞ்சியர்_விடுதலை_இயக்கம்
இளந்தமிழகம்

Image may contain: 5 people, outdoor

You may also like...