சென்னையில் மோடிக்கு கறுப்புக் கொடி 12042018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் இந்திய நாட்டின் பிரதமர் மோடியை கண்டித்து

இன்று சென்னைக்கு வருகை தந்த மோடிக்கு… கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் தமிழக கூட்டமைப்பு இயக்கங்களுடன் இணைந்து…

இன்று (12.04.2018) காலை 8 மணிக்கு கிண்டியில் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். கறுப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

Image may contain: 5 people, including இராவணன் and தஞ்சை தமிழன், people smiling, outdoor
Image may contain: one or more people and outdoor
Image may contain: 8 people, including இரா ப சிவா, people smiling, people sitting and outdoor
Image may contain: 3 people, people sitting
Image may contain: 1 person, sitting

You may also like...