ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் ஜாதி எதிர்ப்பு போராளிகளுக்கும் பாராட்டு விழா !

மதுரையில்,
ஜாதி மறுப்பு இணையோர்களுக்கும்,
ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் ஜாதி எதிர்ப்பு போராளிகளுக்கும் பாராட்டு விழா !

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 13.02.2018 அன்று மாலை 5 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ராமசுப்பு அரங்கத்தில் நடைபெற்றது.

சிறப்புரை :
கழக பரப்புரை செயலாளர்.பால்.பிரபாகரன்
ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன்
தமிழ் புலிகள் கட்சி பொது செயலாளர் பேரறிவாளன்
சிபிஎம்எல் மக்கள் விடுதலை
பாரதி கண்ணம்மா -பாரதி கண்ணம்மா அறக்கட்டளை
பேராசிரியர் முரளி -Pucl
ரபீக்ராஜா-இளந்தமிழகம்
வெண்மணி -தபெதிக
ஆனந்தி – குறிஞ்சியர் விடுதலை இயக்கம்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
திராவிடர் விடுதலைக் கழகம்,மதுரை மாவட்டம்.

Image may contain: 9 people, people smiling, people sitting and indoor

You may also like...