சென்னை கருத்தரங்க உரை: குறுந்தகடு தயார்!

30.1.18 அன்று சென்னையில் கழகம் நடத்திய ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சுந்தரவள்ளி, ஆய்வாளர் வாலாஜா வல்லவன் ஆற்றிய உரை – குறுந்தகடாக தயாராகியுள்ளது.

நன்கொடை : ரூ.100

தொடர்புக்கு :  72992 30363 / 98414 89896

பெரியார் முழக்கம் 01032018 இதழ்

You may also like...