கழகப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக தோழர்களை சந்திக்கிறார்கள்

தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாவட்ட வாரியாக கழகத் தோழர்களை கீழ்க்கண்ட பயணத் திட்டப்படி சந்திக்கிறார்கள். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ சந்தா திரட்டுதல், ‘நிமிர்வோம்’ வாசகர் அமைத்தல், கழகக் கட்டமைப்பு நிதி திரட்டுதல் குறித்து கழகத் தோழர்களிடம் கலந்து பேசுகிறார்கள்.

சுற்றுப் பயண விவரம்:

26.10.2017 –       காலை 10.00 –

ஈரோடு வடக்கு – ஈரோடு

மாலை 5.00 –

ஈரோடு தெற்கு  – கோபி

27.10.2017  – காலை 10.00 –

சேலம் மேற்கு – மேட்டூர்.

மாலை 5.00 –

கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி.

28.10.2017  – காலை 10.00 –

தருமபுரி – தருமபுரி.

மாலை 5.00 –

சேலம் கிழக்கு – சேலம்.

29.10.2017  – காலை 10.00 –

நாமக்கல்-திருச்செங்கோடு.

மாலை 5.00 –

திருப்பூர் – திருப்பூர்.

03.11.2017  – காலை 10.00 –

கோவை – கோவை

மாலை 5.00 –

கோவை புறநகர் –

பொள்ளாச்சி.

04.11.2017  – காலை 10.00 –

திண்டுக்கல் – பழனி.

மாலை 5.00 –

பெரம்பலூர்-பெரம்பலூர்.

மாலை 7.00 –

திருச்சி – திருச்சி.

05.11.2017  – காலை 10.00 –

விழுப்புரம் – சங்கராபுரம்

மாலை 6.00 –

வேலூர் – குடியாத்தம்.

மாலை 7.00 –  சிவகங்கை –

காளையார் கோவில்.

10.11.2017  –      காலை 10.00 –

கரூர் – புலியூர்.

மாலை 4.00 –

மதுரை – மதுரை.

11.11.2017  –      காலை 10.00 –

தஞ்சை – பேராவூரணி.

மாலை 5.00 –

திருவாரூர் – மன்னார்குடி.

12.11.2017  –      காலை 10.00 –

நாகை – மயிலாடுதுறை.

மாலை 5.00 –

கடலூர் – விருதாச்சலம்.

18.11.2017  –      காலை 10.00 –

விருதுநகர் – விருதுநகர்.

மாலை 5.00 –

நெல்லை – பாவூர்சத்திரம்.

19.11.2017  –      காலை 10.00 –

குமரி – நாகர் கோவில்.

மாலை 5.00 –

தூத்துக்குடி – தூத்துக்குடி.

தோழர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

கொளத்தூர் மணி

தலைவர்

பெரியார் முழக்கம் 19102017 இதழ்

You may also like...