RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி காவல் ஆனையாளரிடம் புகார் மதுரை 04102017

RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி காவல் ஆனையாளரிடம் புகார்

மதுரையில் மதவெறி RSS ஊர்வலத்திற்க்கு தடை விதிக்க கோரி
தமிழ் புலிகள் கட்சி
ஆதித்தமிழர் பேரவை
ஆதித்தமிழர் கட்சி
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
இளந்தமிழகம்
புரட்சிகர இளைஞர் கழகம்
சிபிஎம்எல்
உள்ளிட்ட அமைப்பு தோழர்களை திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைத்து மதுரை மாவட்ட ஆனையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது

madurai

You may also like...