பெரியார் பிஞ்சு இளம்பரிதி இயக்கத்திற்கு நன்கொடை

30.07.2017 அன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் இணையதள பொறுப்பாளர் விஜய்குமார் மகன் இளம்பரிதிக்கு நான்கு வயது நிறைவடைந்து அய்ந்தாவது வயதில் அடி எடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில்புரட்சிப் பெரியார் முழக்கசந்தா ரூ.1000 மற்றும் கோவை அணி சமூக நீதி சமத்துவ பயண பரப்புரை நிதியாக ரூ. 1000 ஆகிய இரண்டையும் திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் இராசுவிடம் வழங்கினார்.

பெரியார் முழக்கம் 10082017 இதழ்

You may also like...