சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான ஐ. நா. வின் அகில உலக ஆதரவு நாள் மதுரை 27062017

சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான ஐ. நா. வின் அகில உலக ஆதரவு நாளினை முன்னிட்டு பொதுக்கூட்டம்  27.06.2017 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு   விக்டோரியா எட்வெர்ட் திறந்தவெளி அரங்கம் (ரயில் நிலையம் அருகில்) மதுரையில் நடைபெற உள்ளது
இதற்கான அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம்
தங்கள் இதில் பங்கேற்று கருத்துரை வழங்க அன்புடன் அழைக்கிறோம்
“சித்திரவதையற்ற உலகு அமைய அணியமாவோம்!”
தொடர்புக்கு  99943-68502          9952315757
invitation-public-meeting-on-international-day-in-support-of-victims-of-torture_page_2 invitation-public-meeting-on-international-day-in-support-of-victims-of-torture_page_1

You may also like...