பெங்களூரில் “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்” தேதி, இடம் மாற்றம்

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் குழந்தைகள் பழகு முகாம் :

நாள் : 13.5.2017 முதல் 17.5.2017  (5 நாள்கள்)  இடம் : பெங்களூர் அய்.எஸ்.அய். அரங்கம்.

கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை, கட்டுரை புனைதல், அறிவியல் விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள்.

10 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். குறைந்த பட்ச பங்களிப்பு : குழந்தை 1-க்கு : ரூ.1500/- ரூ.1500/= செலுத்த இயலாதவர்கள் ரூ.1000/-= செலுத்தலாம்.

முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய

எண் : 98424 48175 – ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்)

பெரியார் முழக்கம் 04052017 இதழ்

You may also like...