நெடுவாசலில் கழகத் தலைவர்

03.2017 அன்று சனிக்கிழமை நெடு வாசலில் ஹைட்ரோ, கார்ப்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிக்கும் கிராம மக்கள் உடன் களத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து உரையாற்றினார். உடன் கழக மாநில பொருளாளர் திருப்பூர் சு, துரைசாமி, திருச்சி பேராவூரணி மற்றும் கழகத் தோழர்கள்.

பெரியார் முழக்கம் 09032017 இதழ்

You may also like...