மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம் !

குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்..

மருத்துவக்கல்விக்கான மத்திய பாஜக அரசின் நீட் தேர்வைக் கண்டித்து.

நாள் : 04.03.2017 சனிக்கிழமை,காலை 9 மணி.
இடம் : வட்டாட்சியர் அலுவலகம் முன்பு,அண்ணா சிலை அருகில்,தக்கலை,குமரி மாவட்டம்.

கண்டன உரை : தோழர் பால்.பிரபாகரன்,
பரப்புரைச்செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள்

17021440_1898585920425299_3913592040628597224_n 16865170_1898585900425301_3788782120253910219_n

You may also like...