நன்கொடை

25.5.2012 மாலை 6 மணிக்கு பவானியில் நடந்தேறிய பவானி வழக்குரைஞர் ப.பா.மோகன் அவரது மகள் ஆர்த்தி-விஜயகுமார் ஆகியோரின் மணவிழா மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கினார்.

ஈரோடு கருமாண்டப்பாளையம் சிவக்குமார்-கோகிலா, சாதி மறுப்புத் திருமண இணையர் தங்களது முதலாமாண்டு திருமண நாள் மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கியுள்ளனர்.

மேட்டூர் அணை ஆர்.எஸ். கழகத் தோழர் அ.சக்திவேல் – அ. அனிதா இணையரின் மகள் அ.ச.அறிவுமதியின் 9 ஆவது பிறந்தநாள் மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதிக்காக ரூ.1000/- வழங்கியுள்ளனர்.

நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆ-ர்)

பெரியார் முழக்கம் 28062012 இதழ்

You may also like...